| 
 
              
                |  |  | பொதுப்பெயர் : துவரை
 அறிவியல் பெயர் : கஜானஸ் கஜான்
 
 |  
 துவரையின் முக்கியமான பூச்சிகள் 
  
                | I.துளைப்பான்கள் |  
                | 1.பச்சை  காய்த் துளைப்பான் : ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா |  
                | அறிகுறிகள் 
 
                    முதலில் சிறிய புள்ளிகள் இலைகளில் தோன்றும். இப்புள்ளிகள் அளவில் பெரியதாகி பழுப்பு நிறத்தில் வளையங்களைத் தோற்றுவிக்கும். இந்த வளையத்தின் கோடு ஊதா நிறத்தில் இருக்கும்.அந்நோய் அதிகமாகும் போது இவ்வகைப் பள்ளிகள் பெரியதாகி ஒன்றோடொன்று சேர்ந்துவிடும்.மழைக்குப்பின் பயிரிடப்படும் பயிர்களில் முதிர்ந்த செடிகளின் அறிகுறிகள் முதிர் இலைகளிலும், இளம் செடிகளில் இளம் இலைகளிலும் தோன்றும்.ஆரம்ப நிலைகளில் இலைகள் உதிரும்காயின் உள்ளே புழுக்கள் தலையை மட்டும்  உள்ளே விட்டு, உடலை வெளிப்பக்கம் வைத்திருக்கும்காயைச் சுற்றி வட்டவடிவ துளைகள் இருக்கும். |  |  
                | பூச்சியின்  விபரம்: 
                    முட்டைகள் :  வட்டவடிவில், பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக காணப்படும்.புழுக்கள்  : பச்சை நிறத்திலிருந்து பழப்பு நிறம் வரை மாறி மாறித் தோன்றும். பச்சை கலந்த சுடர் பழுப்பு நிற வரிகள் உடலின் பக்கவாட்டில் இருக்கும். வெள்ளை நிற வரிகளுடன் சுடர் மற்றும் மங்கிய நிற வளையங்களுடன் காணப்படும்.கூட்டுப்புழு : பழுப்புநிறத்தில், மண் இலை, காய் பயிர்க் குப்பைகளில் காணப்படும். தாய்ப்பூச்சி : மங்கிய பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து இருக்கும். முன்னிறக்கைகள் சாம்பல்  நிறத்திலிருந்து மங்கிய பழுப்பு நிறம் வளர ‘வி’ வடிவ குறியுடன் காணப்படும்.              பின்னிறைக்கைகள் மங்கிய வெள்ளை நிறத்துடன் அகலமான  கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும். |  
                | கட்டுப்பாடு 
                    
                      இனக்கவர்ச்சிப்  பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.எக்டருக்கு  50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும்.வளர்ந்த  புழுக்களை சேகரித்து அழிக்கவும்.பச்சைக்  காய்ப்புழு நச்சுயிரியை எக்டருக்கு 1.5 X 10 12  கிருமிகள் மற்றும் ஒட்டும் திரவம் 1.0 மி லி  / லி.  என்ற  விகிதத்தில் கலந்து தெளிக்கவும். கீழ்கண்ட  பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு எக்டருக்கு 625 லிட்டர் தண்ணீரில்  கலந்து தெளிக்கவும் /  தூவவும் 
                    
                      டைகுளோர்வாஸ்  625 மி.லிகுயினால்பாஸ்  4 சதத்தூள் 25 கி.கிகார்பரில்  5 சதத்தூள் 25 கி.கிமோனோகுரோட்டாபாஸ்  36 எஸ். எல் 625 மிலிடிரைஅசோபாஸ்  750 மி லி சதம் தெளித்தபின் வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் 31.0 லி /  எக்டர் இரண்டு முறை தெளிக்கவும். பாசலோன்  35 இ.சி 1.25 லி (குறிப்பு:  புழுக்களின் மூன்றாம் பருவநிலைகள் வரை மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பச்சைக் காய்ப்புழு  நச்சுயிரி தெளிக்கவும்.) |  
              
                |  |  
                | 2. நீல  வண்ணத்துப்பூச்சி லேம்பிடிஸ் போயிடிக்ஸ் |  
                | அறிகுறிகள் 
 
                    பூச்சியின்  விபரம்மொட்டுக்கள்,       பூக்கள், இளம் காய்களில் துளைக் குழிகள் காணப்படும்.நத்தைப்புழு       இருப்பது போலவே காணப்படும்.தாக்கப்பட்ட       இடங்களில் தேன் கரப்புகளுடன், எறும்பு நடமாட்டத்துடன் காணப்படும். 
                    
                      புழுக்கள் : துட்டையாக, வட்ட வடிவத்தில், மங்கிய பச்சை       நிறத்துடன் சொரசொரப்பான தோலுடன் காணப்படம்.தாய்ப்பூச்சி : சாம்பல் கலந்த நீல நிறத்தில் தெளிவான காணப்படும் இறக்கைகளின் பின்புறம் எண்ணற்ற       வரிகளுடன் பழப்புநிற புள்ளிகள் காணப்படும். | 
                  
                    |  |  |  
                    | புழுக்கள் | தாய்ப்பூச்சி |  |  
              
                |  |  
                | 3.புல்  நீல வண்ணத்துப்பூச்சி: யூகிரைஸாப்ஸ் நைஜஸ் |  
                | அறிகுறிகள் 
                    
                      மொட்டுக்கள்,       பூக்கள், இளம் காய்கள் துளைக்குழிகளுடன், நத்தைப்புழு இருப்பது போலவே காணப்படும்.காய்களில்       புழுக்கள் நுழைந்த இடத்தில் புழுவின் கழிவுகளுடன் காணப்படும். பூச்சியின்  விபரம் 
                    
                      புழுக்கள் : மங்கிய பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சிவப்பு       நிற வரியுடன், சிறிய கருப்புநிற ரோமங்கள் உடலின் மீது இருக்கும்தாய்ப்பூச்சி       : நீல நிறத்தில் , அளவான வடிவில், 5 கருப்பு       நிற புள்ளிகள் பின்னிறக்கையிலம், 2 கருப்பு நிறபுள்ளிகள் உள்விளம்பிலும் காணப்படும் 
                 |  |  
                | கட்டுப்பாடு 
                    
                      இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12  என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற  எண்ணிக்கையில் அமைக்கவும்.வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.பச்சைக் காய்ப்புழு நச்சுயிரியை எக்டருக்கு  1.5 X 10 12  கிருமிகள் மற்றும்  ஒட்டும் திரவம் 1.0 மி லி  / லி.  என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும். கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும்  ஒன்றினை ஒரு எக்டருக்கு 625 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் /  தூவவும் 
                    
                      டைகுளோர்வாஸ் 625 மி.லிகுயினால்பாஸ் 4 சதத்தூள் 25 கி.கிகார்பரில் 5 சதத்தூள் 25 கி.கிமோனோகுரோட்டாபாஸ் 36 எஸ். எல் 625  மிலிடிரைஅசோபாஸ் 750 மி லி சதம் தெளித்தபின்  வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் 31.0 லி /  எக்டர்  இரண்டு முறை தெளிக்கவும். பாசலோன் 35 இ.சி 1.25 லி (குறிப்பு: புழுக்களின் மூன்றாம் பருவநிலைகள் வரை  மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பச்சைக் காய்ப்புழு நச்சுயிரி தெளிக்கவும்.) 
                    
                      10 % பொருளாதார சேதநிலையை அடையும்போது கட்டுபடுத்தும் முறைகளை மேற்கொள்ளலாம்.ஆழமான கோடை உழவு முதல் 2-3 வருடங்களுக்கு செய்ய வேண்டும். |  
              
                |  |  
                | 4.இறகுப்பூச்சி  : எக்ஸிலாடிஸ் ஆட்டோமோசா |  
                | அறிகுறிகள் 
                    பூச்சியின்  விபரம்காய்களில் ஊசி போன்ற துளைகள் தோன்றும்.சிறிய முள்ளுடைய புழுக்கள் மற்றும் கூட்டுப்புழு  காய்களின் மேல் காணப்படும். 
 
                    புழு : பச்சை கலந்த பழுப்பு நிறத்தடன், உரோமம் மற்றும் முன்னால் அன மயிரிழை போன்ற இறக்கையுடன்  இருக்கும்.தாய்ப்பூச்சி : பழுப்பு நிறத்துடன் , சிறியதாக, இறகு போன்ற இறக்கைகளுடன் காணப்படும். 
                   |  |  
              
                |  |  
                | 5.  புள்ளிகாய்த் துளைப்பான்: மெளருக்கா விட்ரேட்டா |  
                | அறிகுறிகள் 
                    
                      மொட்டுகள்,       பூக்கள், காய்களில் துளைக்குழிகள் காணப்படும்.தாக்கப்பட்ட       காய்கள் மற்றும் பூச்சிகளில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விலைப் பின்னியிருக்கும்.  பூச்சியின்  விபரம் 
                    புழுக்கள் : பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற தலையுடன் இருக்கும். 2 இணை சுடர் புள்ளிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் பின்னால் இருக்கும்தாய்ப்பூச்சி :  முன்னிறைக்கைள் : லேசான பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற குறிகளுடன் காணப்படும். பின்னிறைக்கைகள்  வெள்ளை நிறத்தில் பழுப்புநிற குறிகளுடன் பக்கவாட்டில் இருக்கும் |  |  
  
                |  |  
                | 6.முள்ளுக்  காய்துளைப்பான்: ஈட்டியல்லா ஜிங்கினெல்லா |  
                | அறிகுறிகள் 
                    
                      பூக்கள்       மற்றும் இளம் காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.முதிர்ந்த       காய்களில் புழு நுழைந்த இடத்தில் பழுப்பு நிறம் புள்ளியுடன் காணப்படும். பூச்சியின்  விபரம்புழுக்கள்
 
                    
                       ஆரம்பத்தில் பச்சை நிறத்திலும், பின் ரோஸ் நிறத்திலும் மாறும்
                      முன் மார்புக்       கண்டத்தில் 5 கருப்பு புள்ளிகள் காணப்படும் தாய்ப்பூச்சி 
                    
                      பழுப்புகலந்த  சாம்பல் நிறத்தில் இருக்கும்முன் மார்புகண்டம்       - ஆரஞ்சு நிறத்தில்  இருக்கும்முன்னிறைக்கையில்  வெள்ளை நிற வரிகள் முன் புற விளிம்பு வரை இருக்கும் |  
  
                |  |  
                | 7. மீன் காய்த்  துளைப்பான் : அடிசுரா அட்கின்சோனி |  
                | அறிகுறிகள் 
                    புழுக்கள்காயின் உள்ளே துளைத்து, உள்ளே  உள்ள விதைகளை உண்டு விடும் கட்டுப்பாடு பறவை இருக்கைகள் ஒரு எக்டரக்கு 50 என்ற  விகிதத்தில் வைக்கவும்
 
                    
                      வளர்ந்த புழு மற்றும் பூச்சிகளை கையால்  சேகரித்து அழிக்கவேண்டும்காய்த்துளைப்பான்களின் கட்டுப்பாடு. 
                   | பூச்சியின்  விபரம் 
                    
                      புழு: பச்சை கலந்த பழுப்பு நிறத்தில்  பக்கவாட்டில் குறிகளுடன் காணப்படும்புழுவின் கடைசி கண்டத்தில் சிறிது மேடுபோன்று  இருக்கும்தாய்ப்பூச்சி : மஞ்சள் கலந்த பழுப்பு  நிறத்தில் இருக்கும் முன்னிறக்கைள் மஞ்சள் நிறத்தில் V வடிவ  குறிகளுடன் காணப்படும்பின்னிறைக்கைகள் : லேசான பழுப்புள்ள  குறிகளுடன் காணப்படும்    |  
              
                |  |  
                | 8.துவரை காய் ஈ : மெலோனோகுரோழைமசா அப்டியூசா |  
                | 
                  
                    |  | அறிகுறிகள் 
                        
                          அடர் பழுப்பு படிவுகள் காயின் மேல்புறத்தில்  காணப்படும்.
                           காய்ந்த காய்களில் ஊசி போன்ற துளைகள்  காணப்படும்.
                           விதைகள் சுருங்கி, கோடுகளுடன், பகுதி  உண்ண நிலையில் இருக்கும். பூச்சியின் விபரம் 
                        இளம்  பூச்சி : சிறியதாக, வெள்ளை நிறத்தில் காணப்படும்.தாய்ப்பூச்சி: சிறியதாக, கருப்பு நிறத்தில்  காணப்படும். கட்டுப்பாடு 
                        பருவத்துக்கு முன்னரே விதைத்தல். |    |  
  
                |  |  
                | 9. காய் ஈ : ஒபியோமையா பேசோலி |  
                | அறிகுறிகள் 
                    
                      இளம் இலைகள் வாடி செடியில் தொங்கிக்  கொண்டிருக்கும் நாற்றுக்கள் வாடிவிடும்இளம் செடிகள் மஞ்சளாகும்திண்டுகள் தடித்து, உடையும் நிலையில்  இருக்கும் | பூச்சியின் விபரம் 
                    
                      இளம் பூச்சிகள் : சிறியதாக, மஞ்சள் நிறத்தில்  காணப்படும்தாய்ப்பூச்சி : சிறியதாக, கருப்பு நிறத்தில்  காணப்படும் |  
              
                | II.சாறு உறிஞ்சும்  பூச்சிகள் |  
                | 1. காய் நாவாய்ப்பூச்சி: ரிப்டோர்டஸ் பெடஸ்டிரிஸ் |  
                | அறிகுறிகள் 
                    
                      காய்களில்       கருப்புநிறப் புள்ளிகள் காணப்படும்இளம் பச்சைக்       காய் உதிரும்காய்கள்       மோசமாக வளர்ந்திருக்கும். காயின் உள்ளே வளர்ச்சி இன்றிய பருப்புகள் காணப்படும் | பூச்சியின்  விபரம் 
                    
                      பழுப்பு       கலந்த கருப்பு நிறத்தில், அரை வட்ட வடிவில் இருக்கும்இளம் பூச்சிகள்       அடர் பழுப்பு நிற எறும்புகள் போன்று தோற்றமளிக்கும் |  
              
                |  |  
                | 2. அவரை நாவாய்ப்பூச்சி: காப்டோசோடா கிரிப்ரேரியா |  
                | அறிகுறிகள் 
                    
                      செடியின் பகுதிகளில் கூட்டமாக அமர்ந்த,  சாற்றை உறிஞ்சும்   
                   | பூச்சியின்  விபரம் 
                    
                      இளம்பூச்சி       மற்றும் தாயப்பூச்சி அரைவட்டவடிவமாக, பச்சைற்ற கேடய நாவாயப்பூச்சி போன்று காணப்படும்ஒரு விதி       மோசமான வாசனை வெளிவரும்  |  
              
                |  |  
                | 3. பீன்  அகவினி ஏப்ஸ் கிரேஸிவோரா |  
                | அறிகுறிகள் 
                    
                      இலைகள்,       மஞ்சாக்காம்பு, இளம் காய்களைச் சுற்றி சுடர் நிறத்தில் அதிவிணி கூட்டமாக காணப்படும்தேன் சுரப்புடன்,       எறம்புகள் நடமாட்டத்துடன் காணப்படும் 
                   | பூச்சியின்  விபரம் 
                    
                      இளம் பூச்சி       மற்றும் தாய்ப்பூச்சி, அடர் நிறத்தில், வயிற்றுப் பகுதியில் இரண்டு குழாய் போன்ற       அமைப்புடன் காணப்படும்   |  
              
                |  |  
                | 4. இலை தத்துப்பூச்சி:  எம்போஸ்க்கா கெர்ரி |  
                | அறிகுறிகள் 
                    
                      இலைகள்       பல் வண்ண நிறமாக மாறம். மஞ்சள் நிறத்தில் காணப்படும்பச்சை       நிறப்பூச்சிகள் இலையின் அடிப்புறத்தில் காணப்படும் | பூச்சியின் விபரம் 
                    தாய்ப்பூச்சி: நீளமாக, பச்சை நிறத்தில், கூர்மையாக இருக்கும். |  
              
                |  |  
                | 5. வெள்ளை ஈ:பெமிசியா டேபேசி |  
                | அறிகுறிகள் 
                    இலைகள்       பல்வண்ண நிறமாக மாறும் மஞ்சள் நிறத்தில் காணப்படும்மஞ்சள்       பல்வண்ண நச்சுயிரியின் நோய் பரப்பும் கிருமியாக உள்ளது  பூச்சியன் விபரம் 
                    தாய்ப்பூச்சிகள் : சிறியதாக, மஞ்சள் நிற உடலுடன் வெள்ளை நிற       இறக்கைகளுடன், உடலைச் சுற்றிலும் மெழுகுப் போன்ற பொடியுடன் காணப்படும்இளம்பூச்சிகள்       மற்றும் கூட்டுப்புழு கருப்பு நிறத்தில் வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருக்கும்.       கூட்டுப்புழுவில் விளிம்பில் நிறைய ரோமங்களுடன் காணப்படும் | கட்டுப்பாடு 
                    
                      எண்ணெய் மற்றும் நீர் கலந்த பாத்திரம்  அல்லது எண்ணெய் தேய்த்த துணியை செடியின் கீழே வைத்து, செடியை உலுக்கவேண்டும்மித்தைல் டெமட்டான் 25 இசி. 500 மி.லி.  அல்லது டைமெத்தயோயேட் 30 இ.சி. 500 மி.லி. அல்லது பாஸ்போமிடான் 85 WSC 250 மி.லி.  எக்டர் தெளிக்க வேண்டும்   |  
              
                |  |  
                | 6. ஈரியொபிட் கரையான் : எசிரியா கஜானி |  
                | அறிகுறிகள் 
                    
                      துவரை பல்வண்ண தேமல் நச்சுயிரியின் நோய்பரப்பும்  காரணியாக உள்ளது கட்டுப்பாடு  
                    
                      டைக்கொ பால் 2 மிலி லி அல்லது நனையும்  கந்தகம் 2 கி லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்   | பூச்சியின் விபரம் 
                    
                      இளம்பூச்சிகள் முதிர்ப்பூச்சிகள் - வெள்ளை  நிறமாக இருக்கும்மிகச் சிறிய அளவிலான 2 ஜோடி வெர்மிபார்ம்  வடிவில் முன்புற கால்கள் அமைந்திருக்கும்   |  
              
                | III. இலை உண்ணும் பூச்சிகள் |  
                | 1.இலை  மடிப்பு புழு : ஆன்டிகார்சியா இர்ரோரேட்டா |  
                | அறிகுறிகள்: 
                    
                      இலைகள் மடிந்து ஒன்று சேர்ந்து காணப்படும்   
                   | பூச்சியின் விபரம் 
                    
                      புழு: பச்சை நிறத்தில் காணப்படும்முதிர்ப்பூச்சி : மஞ்சள் கலந்த பழுப்பு  நிறத்துடன், இறக்கைகளில் கருப்பு நிற வரியுடன் காணப்படும் |  
  
                |  |  
                | 2. இலை பிணைக்கும் புழு : யூகோசோமா  கிரிட்டிக்கா |  
                | அறிகுறிகள்: 
                    
                      இலைகள் மேலிருந்து சுருண்டு, வெள்ளை  நிறமாக மாறி பின் வாடி விடும் 
 | பூச்சியின் விபரம்: 
                    புழு:  மஞ்சள் நிறத்தில் காணப்படும் |  
              
                |  |  
                | 3. துவரை இலை சுருட்டுப் புழு  : கேலோப்டிலியா சோயல்லா |  
                | அறிகுறிகள் : 
                    
                      இலைகள் ஒன்றுடன் ஒன்று இளம் குருத்துகளுடன்  ஒன்று சேர்ந்து துளைக் குழிகளை ஏற்படுத்தும்    | பூச்சியின் விபரம் : 
                    
                      புழு : தடித்து, நீளமாக, மஞ்சள் நிறத்துடன் பழுப்புள்ளத் தலையுடன் காணப்படும் |  
              
                |  |  
                | 4. அவரை இலை துளைக்கும் புழு: சைப்போஸ்டிக்கா  கோயிருல்லா |  
                | அறிகுறிகள்  
                    
                      இலைகளின் மேற்புறத்தில்  இலையை துளைத்து உண்ணுவதால் பெரிய ஒழுங்கற்ற காகிதம்  போன்ற  வரிகள் காணப்படும்   
                   | பூச்சியின் விபரம்: 
                    
                      புழு:  ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் |  
              
                | பூ உண்ணும் பூச்சிகள் |  
                | 1.பூவண்டு  : மைலாபிரிஸ் பேலேரேட்டா |  
                | அறிகுறிகள்: 
                    மொட்டு மற்றும் பூச்சிகளை அதிதீவரமாக  உண்ணும் பூச்சியின் விபரம் 
                    
                      முட்டைகள் : லேசான மஞ்சள் நிறத்தில், உருண்டை வடிவத்தில்   இருக்கும்புழு:  வெள்ளை நிறத்தில் காணப்படும்முதிர்ப்பூச்சி: இறக்கைகள் கருப்பு நிறத்தில்  ஆரஞ்சு நிற வட்ட வடிவ புள்ளியுடன், இரண்டு குறுக்கான அலைபோன்ற ஆரஞ்சு நிற வளையம் காணப்படும். 
                     |  
              
                |  |  
                | 2.பூ கருகவைக்கும் புழு : யூபிலம்மா  ஹெம்மார்ஹோடா |  
                | அறிகுறிகள் 
                    
                      பூக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து காணப்படும்   கட்டுப்பாடு: 
                    
                      0.03% டைமெத்தாயேட்  (அ) டைமெத்தோயேட் 0.03 கலந்து தெளிக்க வேண்டும் | பூச்சியின் விபரம்: 
                    
                      புழு:  உரோமங்கள் உடம்பு முழுவதும் காணப்படும் முதிர்ப்பூச்சி 
                    
                      முன்னிறக்கைகள் : மஞ்சள் நிறத்தில் ஊதா நிற திட்டுக்களுடன் காணப்படும்பின்னிறக்கைகள் : வெள்ளை நிறத்தில் காணப்படும்  |  |